ஒரு பார்வைதான் வீசிச் சென்றாள்
எத்தனை வார்த்தைகள்
படித்து முடியவில்லை
ஒரு முறைதான் சிரித்துச் சென்றாள்
எத்தனை வெளிச்சம்
இருளே இனி இல்லாமல் போயின
ஒரு முறைதான் பேசிச் சென்றாள்
எத்தனை நளினம்
இலக்கியங்கள் தோற்றுப் போயின
ஒரு முறைதான் தொட்டுப் பேசினாள்
எத்தனை கனவுகள்
இரவுகள் சொர்க்கமாயின
ஒரு முறைதான் முத்தமிட்டாள்
எங்கே என் உயிர்
நடைப் பிணமாய் அலைகின்றேன்.
எத்தனை வார்த்தைகள்
படித்து முடியவில்லை
ஒரு முறைதான் சிரித்துச் சென்றாள்
எத்தனை வெளிச்சம்
இருளே இனி இல்லாமல் போயின
ஒரு முறைதான் பேசிச் சென்றாள்
எத்தனை நளினம்
இலக்கியங்கள் தோற்றுப் போயின
ஒரு முறைதான் தொட்டுப் பேசினாள்
எத்தனை கனவுகள்
இரவுகள் சொர்க்கமாயின
ஒரு முறைதான் முத்தமிட்டாள்
எங்கே என் உயிர்
நடைப் பிணமாய் அலைகின்றேன்.
No comments:
Post a Comment