Monday, May 10, 2010

பத்து கட்டளைகள்

வாழ்வின் வெற்றிக்குத் தேவையான பத்துக் கட்டளைகள். இதை அன்றாட வாழ்க்கையில் நாம் சரிவர பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

1) First things first. Do not pile up the issues and solve them immediately
2) Use the intuition. Practice the analytical skill with intuition to decide the course
3) Utilize the opportunities. Opportunities are rare, be alert and utilize them in full extend
4) Be courageous. Bold enough to express the right thing and be impartial
5) All are not same. Don’t expect people to be perfect and allow them to learn
6) Don’t expect kindness. World will never be kind to us and don’t expect any favour
7) Don’t confuse. Balance the life and be organized. Today’s life should not be a worry for tomorrow
8) Quality in life. Life should be quality driven and not money driven
9) Principles centered life. Live with the principles and practice them with characters
10) Believe in destiny. Noting can happen except what has been destined (by God)

4 comments:

அரபுத்தமிழன் said...

சலாம் நண்பரே,
இத்தனை வருடங்களாய் எழுதுகிறீர்கள்
இன்றுதான் கண்டேன்.எப்படித் தவறினேன்.

எனக்கும் இவைதாம் விருப்பங்கள்

//கதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்//

Akbar Batcha said...

சலாம் அரபுத் தமிழரே! நன்றிகள் தங்களின் வருகைக்கு.

pammalar said...

சகோதரர் அக்பர் பாட்சா,

வாழ்வில் வளம் பெற ஒவ்வொருவரும் தங்களது அன்றாட நடைமுறையில் பின்பற்ற வேண்டியவை இந்த பத்து செல்வங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar said...

சகோதரரே,

பத்து செல்வங்களை வழங்கிய உங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றி!

அன்புடன்,
பம்மலார்.