Friday, December 09, 2016

முச்சந்தியில் தமிழகம்

முச்சந்தியில் தமிழகம்.

தமிழகத்தின் பெண் சிங்கம் போதுமிந்த அரசியல் வேட்டையும் விளையாட்டுமென்று அமைதி கொள்ள முடிவெடுத்துவிட்டதொ என்னவோ, இரவோடு இரவாக அப்பொல்லொ சென்று இன்னொமெரு இரவில் விடைபெற்றுச் சென்றுவிட்டார். சரியொ தவறோ... அம்மாவின் ஆட்சி ஒரு ஜனநாயக சர்வாதிகார ஆட்சியாக இருந்தது. சரி என்று தோன்றியதை சரியாகச் செய்ததுடன்... சரியில்லை என்று சொன்னவர்களை சரிபாதிகூட மதிக்காமல் உடனிருந்து ஆதரித்தவர்களையும் எதிர்த்து நின்றவர்களையும் தான் விரும்பிய அரசியல் களத்தில் உள்வரச் செய்து பலரை அசிங்கப்படுத்தியும் சிலரை காலில் மிதித்தும் கம்பீர அரசியல் நிகழ்த்தினார் என்பதெ உண்மை.
தமிழக அரசியலின் மையமாக விளங்கிய அம்மா மற்ற தலைவர்கள் அனைவரையும், முதுபெரும் அரசியல் வித்தகர் கருணாநிதி முதற்கொண்டு தனது அரசியல் விளையாட்டில் எதிர்மறை அரசியல் (reactive politics) செய்ய வைத்தார். ஆனால் தற்போதைய கேள்வி, எம்ஜியார் தொடங்கிவைத்த அரசியல் மாற்றம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதா? அப்பொல்லொ மருத்துவமனையில் அம்மாவின் உயிர் பிரியுமுன் அதிமுக விலை போய்விட்டதென்று பரவலாக செய்தி வருகிறது. அப்படி விலைபோய் விட்டால் வாங்கியவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்.

தமிழக அரசியலை மாற்றி அமைத்தவர்கள் மூன்று பெரும் தலைவர்கள். ஒன்று பெரியார். இன்னொருவர் அண்ணா, மூன்றமவர் எம்ஜியார்.

தீண்டாமை மற்றும் ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். சமூக மாற்றங்கள் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் அரசியல் அதிகாரம் இருந்தால்தான் சாத்தியமாகும் என்று பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி காங்கிரசை தமிழகத்தைவிட்டு துரத்தியடிக்க வித்திட்டவர் அண்ணா. கருத்து மோதல்களை தனிமனித மோதல்களாக மாற்றி சினிமாவைப் போல் அரசியலை ஆச்சர்யங்களும், அதிசயங்களும், பல திருப்பு முனைகளுமாக மாற்றி தனது ஆதரவாளர்கள் எல்லோரையும் சினிமா மாயவலைக்குள் முழுவதுமாக வைத்து அரசியல் நடத்திய எம்ஜியார்.

இம்மூவரும் தமிழகத்தின் அரசியல் தலைஎழுத்தை மாற்றிய வித்தகர்கள். அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதியும் எம்ஜியாரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் இரண்டுவிதமான அரசியல் நடத்தி இன்றுவரை தமிழகத்தின் இரு பெரும் தூண்களாக இருந்ததில் ஒன்று தகர்ந்துவிட்டது.
எனது பார்வையில் தமிழக அரசியல் தற்போது முச்சந்தியில் நின்றுக் கொண்டிருப்பதாக உணர்கின்றென்.

முதல் சந்து

ஜெயலலிதாவிற்கு பிறகு அக்கட்சியில் அவரைப்போல் இன்னொருவர் யார் என்ற கேள்விக்கு விடையிருப்பதைப் போல் தெரியவில்லை. தனது கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் தனிநபர் வழிபாட்டுக்குள் கொண்டுவந்து சர்வாதிகார ஜனநாயகவாதியாக ஆளுமை செய்ய ஜெயலலிதாவைப் போன்று மக்களின் ஆளுமை சக்தி கொண்ட தலைவர் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் தனிநபரை முன்வைத்து நடக்கும் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் நான் உணர்கின்றென். ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் எம்ஜியார் பாணி அரசியல் தொடர வாய்ப்புள்ளது. அவரின் ஆளுமை ஈர்ப்பு சக்தி ஜெயலலிதாவிற்கு இணையாக அல்லது அதையும் தாண்டிகூட  இருக்கலாம். ரஜினி அரசியலுக்கு வருவாரா?

இரண்டாம் சந்து

கருணாநிதி அம்மையாருக்கு புகழாரம் சூட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். எம்ஜியார் புருக்லீன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது ‘நாற்பதாண்டு கால நட்பு என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிமுகாவினரை தன் பக்கம் இழுக்க முயற்சித்தார். அது வரலாறிகிவிட்டது. இப்போது அதெ போன்று மறைந்த அம்மாவிற்கு புகழாரம் பாடி... நாங்கள் அரசியலில் வேறுபட்டவர்கள்தான் ஆனால் கொள்கையால் திராவிடர்கள் என்று பூட்டிக் கிடக்கும் திராவிட அரசியலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கத் தொடங்கிவிட்டார் என்று உணர்கிறேன்.

திமுக திராவிட அரசியலுக்கு திரும்புகிறதென்றால் அதற்கு இன்னொரு முக்கிய காரணம் பிஜெபியின் திரைமறைவு வேலைகள். சசிகலா ஓபிஎஸ் கோஷ்டிக்கு நடுவே கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் மத்திய அரசின் உள்நோக்கம் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைதான். பிஜெபி தற்போது காங்கிரஸ் பழங்காலத்தில் செய்த வேலையை செய்து கொண்டிருக்கிறது. அதிமுகாவின் உள்கட்சி விவகாரங்களில் பிஜெபி மூக்கை நுழைக்கும்போது திமுக வெறுமனெ பார்த்துக் கொண்டிருக்காது. அதிமுக இயற்கையாக சிதைய வேண்டுமென்று திமுக காத்திருக்க விரும்பினாலும் (நாலரை வருட அதிமுக ஆட்சி மீதமுள்ள காரணத்தினால்), பிஜெபியின் கட்டப்பஞ்சாயத்து திமுகாவை திராவிட அரசியலுக்கு இழுத்துச் சென்றுவிடும். 2ஜியைக் காட்டி திமுகாவின் வாயை அம்மையார் அடைத்தது போல் பிஜெபியால் முடியாது. காரணம் பிஜெபியில் அப்படிப்பட்ட தலைவர்களொ தொண்டர்களோ இல்லை.  

திமுக அதிமுகாவை உள்வாங்கிக் கொள்ளும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கிவிட்டது அதனால்தான் புகழாரமும் அடக்கி வாசித்தலுமாக திமுக தலைமை அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டது. இனத்தையும் மொழியையும் முன் வைத்து தூங்கிக்கிடக்கும் திராவிட அடையாளத்தை தூசித்தட்ட ஆரம்பித்துவிடுவார் கருணாநிதி. தமிழர்களின் உணர்வுகளை தந்தை தூண்டிவிட நிர்வாகம், எதிர்காலம், இளைஞர்களின் எதிர்பார்ப்பென்று இளைய தலைமுறையை குறிவைத்து மகன் ஸ்டாலின் செயல்படலாம். அப்படி நடப்பதில் தவறெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

மூன்றாம் சந்து

புளித்துப் போன திராவிட அரசியலும், புறையேறிப் போன ஜாதி மத அரசியலும் கோலோச்சி நிற்கும் தனி நபர் வழிபாட்டரசியலையும் தூக்கி எறிந்துவிட்டு சமூகநீதி, ஊழலின்மை, விவசாயம் மற்றும் தொழில் முன்னேற்றம் என்ற இந்த மூன்றைமட்டும் அடிப்படையாக வைத்து நேர்மறை அரசியலை (positive politics) உருவாக்க இதைவிட வேறு தருணம் கிடைக்காது. நாட்டின் மீது உண்மையாகவே கவலை கொண்டவர்கள், ஓட்டுகூட போட விரும்பாமல் ஒதுங்கி நிற்பவர்கள், சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் எல்லொரையும் ஒன்றினைத்து ஒரு புதிய அரசியலுக்கு வழிகாண இது ஒரு நல்ல வாய்ப்பு. முடியுமா?

முடியும் என்று நான் நினைக்கிறேன். இருக்கின்ற எல்லா அரசியல் கட்சிகளும் எவ்வளவு விரைவில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று முயற்சி செய்யும் அதெ தருணத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற கொள்கயை மட்டும் முன்னிறுத்தி உழைத்தால் காலப் போக்கில் அரசியல் போக்கையும் மாற்றலாம், ஆட்சிக்கும் வரலாம். மூன்றாவது பாதைக்கு அழைத்து செல்ல தகுதிவாய்ந்த தலைவர்கள் இல்லையே என்ற ஏகோபித்த அபிப்பிராயம் வெகுவாகவே இருக்கிறது.
உண்மைதான். திமுக அதிமுக இரண்டும் மாறாது. காங்கிரஸ் குதிரைச் சவாரி செய்து சலித்து தற்போது சவாரி செய்யக்கூட எதுவும் கிடைக்காமல் பிச்சையெடுக்கும் நிலைக்கு போய்விட்டது. பிஜெபி மற்றுமொரு காங்கிரசாக மாறிக் கொண்டிருக்கிறது. சிறு குறு கழகங்கள் அனைத்தும் இரு பெரும் திராவிட கட்சிகளின் பின்னால் கைகட்டி சேவகம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் போட்ட பாதையில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்களாலும் மூன்றாம் பாதைக்குள் நம்மை அழைத்து செல்ல முடியாது.

தற்போதுள்ள சூழலில் ஒரே ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் அந்த தகுதியிருக்கிறது.  ஆம் ஆத்மி கட்சிக்கு அந்த தகுதி உள்ளதாக நினைக்கிறேன். ஜாதி மத அரசியல், தனிமனித வழிபாட்டரசியல் என்றில்லாமல் ஊழலற்ற மக்களாட்சி வேண்டுமென்பதில் ஆர்வமாக இருக்கிறது. அரசியல் உலகத்தில் ஆம் ஆத்மி கட்சி சிறு பிள்ளையாக இருப்பதன் காரணமாக அவ்வப்போது சிறு பிள்ளைத்தனமாக சில செயல்களை செய்து கொண்டிருந்தாலும் நோக்கம் தெளிவாக உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி கட்சி சென்னையில் ஒரு சிலரைத்தாண்டி மற்றவர்களுக்கு தெரியாதென்றாலும், நாட்டின் மீது உண்மையான கவலையும் பற்றும் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தால், தானகவே கட்சிக்குள் ஒரு நல்ல தலைமை உருவாகலாம், மாற்றத்திற்கான தொடக்கமாகவும் அமையலாம். 

Saturday, November 12, 2016

Modi's poor home work

Modi’s government has done very poor home work before launching surgical strike on black money.  The objective of controlling or eliminating black money is certainly the need of the hour.  On 7th November night he announced the cancellation of 500 and 1000 currency notes effective from night and asked us to exchange with new notes from bank from 9th November onward.

It generates mixed responses and I don’t know whether to welcome this decision or worried about repercussions from common man.   Perhaps, accepted the decision as a bold and brave from Modi for the sake of the nation, but is 1.25 billion people can handle the transformation with shock? 
The currency in our purse become useless, yes the validity of the currency is depends on the acceptance in market and therefore technically it is useless.  Indian citizen accepts the decision and patiently waiting for the banks to open and exchange their cash on hand and now slowly landing in frustration. 

Petrol stations refused to accept old currencies though government told that they will accept.  Many shops are closed due to lack of cash in villages and towns.  Family occasions like marriages and other ceremonies are either postponed or cancelled.  Daily wagers have lost their income and are in desperate to find food for their family members.  Government ration shops are getting looted as reported one in Madhya Pradesh. Bank employees have forced to forget their own family and are struggling with enormous shock in handling the massive cash exchanges. Servers are breaking down between branches and headquarters.  Bank employees are prone to exaggerated common people if the situation continues for another week.  

The flaw in implementing the decision is slowly boomeranging and now the Finance minister is advising that it will take at least another twenty one days to become normal.  RBI is keep announcing that we have enough cash to replace but in reality branches are emptied with whatever cash they have.  I have many questions on this implementation method and I am expecting the responsible authorities from government to answer me because I am a good citizen of the country and do all my financial transactions through bank and pay taxes on time.

1)      It was announced in television channels that the decision is taken between PM and FM with Amit Shah on loop to keep the decision and implementation is secret.  But Venkaiyah Naidu briefed in press conference that they discussed this in their very first cabinet meeting.  Have they discussed the very method of sending surgical strike on common man?
2)      Finance minister claims that RBI was preparing this moment by printing enough replacement currencies?  If so, what measures was taken to prevent the news leaking to some people within the government? Government cannot dismiss Arvind Kejriwal’s questions as liars since there are conflicting news coming out from market.
3)      If RBI was planning to replace the currency, why don’t they release 500 and 1000 denominations which will ease the public in conducting their daily expenses?  Note that this won’t require calibrating the machine since the dimension of the currency is similar.
4)      What is the necessity of releasing 2000 denominations now while the common man is struggling to exchange in market due to lack of lower denominations?
5)      Does RBI know that calibrating the machine to accommodate 2000 notes will take many days including dry run with software and system? 
6)      Why not RBI discreetly releasing only 100 notes in ATM across the country for a month prior to announcement?
7)      What is the purpose of this strike?  Black money or tax evasion by cash parellel economy?
8)      To my mind, the surgical strike is not against black money since government has the list of black money hoarders and why don’t governments pass a law in parliament or use existing law to arrest those black money hoarders from the list? Why does government need to push them by suffering common men?  Is government is spineless to expose them in public?
9)      So, the surgical strike is against parallel unorganized cash economy, not against black money.  So, why does the government need to fool ordinary people like me by naming it fight against black money?
10)   While cash economy is part and parcel of the nation and if government want to people to shift from cash to cashless economy, why do they need to penalize 200% on the people who deposit the amount?    
11)   Don’t they throw the cash on water or burn it since they would be paying almost 90% of the deposited amount as tax and penalties?  What does the government benefit by destroying those valid notes?
12)   Don’t they know that destroying valid notes will create huge pressure on market flow, thus depriving the livelihood of millions people?  If so, what is government’s compensation to them since they are the victims?
13)   Government is trumpeting that yesterday alone 58 thousand Crore Rupees deposited in bank, but how much they returned as exchange?  Because, it is advised people to exchange only 4,000 and excess to be deposited. 
14)   How much we are losing on daily basis in market due to no cash? Where are the data?
15)   Total Indian economy is crippled due to millions of people on road leaving their works.  Will government issues a white paper about this historic decision and subsequent effects including data?

Every decision is validated, appreciated or condemned after its outcome.  We will applaud the government if the outcome is as desired, otherwise, Modi is shining only for those urban elites and not with common men and women.  India is made of common men and women, not urban elites.  Vajpayee made the mistake of believing India is shining under his rule and Modi will land up in same destination if he did not learn from Vajpayee mistakes.  

Wednesday, November 02, 2016

தூக்கி சுமந்தவன் இன்று தூங்கப் போய்விட்டான் (அக்டொபர் 30, 2016)


என் பிஞ்சுத்தலை தூக்கி மெச்சிப் புகழந்தவனின்
உச்சம் தலைப்பிடித்து மண்ணுக்குள் வைத்துவிட்டேன்.
முதன்முதலாய் முத்தமிட்டவன் இன்று என்
கடைசி முத்தத்துடன் உறங்கப் போய்விட்டான்.

மண்ணில் என் கால் படாமல் மார்பில் சுமந்தவன்
விண்ணிற்கு வழிதேடி மண்ணுக்குள் மறைந்து விட்டான்.
தோளில் சுமந்தென்னனை தமிழ் சொல்லிக் கொடுத்தவன்
என்தோள்கூட வேண்டாமென்று தோற்கடித்துப் போய்விட்டான்.

அறியாமல் செய்த பிழைகள் தெரியாமல் மறைத்து வைத்து
புரியாமல் விட்டுவிட்டு புதிய இடம் தேடி போய்விட்டான்
பழைய நினைவுகளில் நான் மட்டும் சுற்றிவர
புதிய உலகிற்குள் முழுதாக புதைந்துவிட்டான். 

அறிவை மட்டும் கொடுப்பேன் வேறொன்றும் இல்லை என்றான்
அதுவே பெரிதென்றேன் அழவைத்து போய்விட்டான்.
என் மறுமை சொர்க்கத்தின் வாசலில் ஒன்றை
இன்றோடு மூடிவிட்டு தன்மறுமைத் தேடிக் கொண்டான்.

உறவுகள் முறிவதில்லை உணர்வுகள் அழிவதில்லை
மரணம் ஒரு மாற்றமே! மீண்டும் உயிர் பெறுவோம்
மறுமையிலும் உனக்கு நான் மகனாக வரவேண்டும்
முடியாத வாழ்க்கைக்குள் முடிந்ததை தேடவேண்டும்

மன்னித்துவிடு இறைவா! மண்ணுக்குள் என் தந்தைக்கு
நீண்டதொரு அமைதிகொடு! மீண்டும் நீ எழுப்பும்வரை
வாழும் நாள் முழுதும் அவருக்காய் பிரார்த்திபேன்
என்றாவது நானும் வருவேன் எனக்கும் நீ மன்னிப்பளி.

Sunday, October 16, 2016

Uniform Civil Code - Divide and Win

BJP government has suddenly taken up the Uniform Civil Code in the name of gender equality, harmony and progressiveness.  One India and One Law is the concept and has been heavily funded by some media companies in promoting pan India animosity among various political parties and communities.  One India and One Law can be catchy and media friendly to increase the TRP of television channels, but not even one percent of GDP growth.  Is One India and One Law is the forerun for One India One Language; One India One Culture; One India One Religion; One India and One ethnic, etc?     

Media started discussing and debating the law commission questionnaire issued on 7th October and we have conveniently moved away from surgical strikes and increasing terror attacks on border area.  Nevertheless, it is the arrogance of Law commission that prepared a questionnaire in an irrelevant and negative format like a school children survey questionnaire. I have no doubt that the government is not sincere and trying to divide people to consolidate Hindu votes in UP election.   

All India Muslim Personal Law Board have considered this Law commission approach is an assault on Shariah law and promptly opposing with tooth and nail. In fact, not even 5% of Muslims in India are governed by Shariah law and I am doubtful about its application among community.  People interpret the way they like and defend under the pretext of Shariah Law.   

Central ministers are clarifying it as ‘not’ against Shariah, but to give equality to Muslim women who are at the receiving end of unilateral divorce from Muslim men.  Let us see the current status of gender issues as concerned by our central ministers Venkaiyah Naidu and Arun Jaitely.
Divorce and alimony:

The average divorce number in India is 13 out of 1000 marriages against 500 out of 1000 in country like UK and USA.  So, it is a negligible number considering the records available in courts.  Further, the divorce is the last resort for any marriages and unlike west, the family and society is allowed to pacify the couples to continue their marriage relationship. 

Further, the divorce law in our country is favouring men than women.  Whereas women is in permanent loss when she is divorced due to less or no inheritance assets from parents.  Most of the assets are divided among brothers and women are left with zero inheritance because of dowry system.  It is important to note that dowry is not all accounted and recorded and therefore the divorced women can never retrieve all the amount and gold that was given to bridegroom family. 

Now, how is our government addressing this equality problem existing for years?  Is there any accountability and records like marriage certificate for dowry certificate?  What are the stringent measures taken to eliminate dowry system? As long as dowry system is existing in India, there is no gender equality.  Will the government has the guts to go against dowry system?

Further, the alimony to divorced women is 10% of husband’s income.  How many men are filing proper income tax to verify their income?  Assuming that men are genuine and filing their proper income tax including their immovable assets, court can issue degree to give 10% of his monthly income per month, which is almost nothing in today’s living expenditures to maintain a rental home, children maintenance, health care, food, clothes, etc., Men can further approach court to reduce the maintenance fee with fake certificates and loss of job, etc.    

So, how is our government is planning to take up this meager alimony which is not at all addressing the equality issue as claimed by ministers?

Indian brides accounts for 41% of murdered deaths worldwide as per records.  Not to forget that there are equal or more number of bride murders are not reported or filed as criminal case. 

Divorce in India – Analyses

Thanks to our culture and tradition that our family institution is still strong and withstanding the so called liberal assaults and able to maintain a strong bonding of husband and wife.    

The divorce percentage among Hindu community is 4.7% whereas Muslims accounts 5.3% as per 2001 records.  In year 2011, the percentage of divorce among Hindus has increased to 5.5% and Muslims to 5.63%.  Divorce among Hindu community has increased more in comparison with Muslims within a decade.   The divorce rate among the age group of 24 to 35 is also increasing in India.  The breaking of marriage is frequently happening between one and five years mainly because of stable income to both of them.  Adaptability is replaced with incompatibility and couples facing differences in marriage are not ready to give more chances to reconciliation due to financial security through employment.  These are side effects of double income and financial dependency for both male and female partners.  Western consumerism is attracting the couples to ignore the tradition and culture.  I don’t deny the irreconcilable factors that may lead to logical conclusion of separation only, otherwise, may result in murder or undesirable outcome, and therefore, divorce is the safer method to lead a peaceful life for both of them.

Now the question is why does the BJP government have filed an affidavit claiming that Muslim women are under constant threat of triple talaq whereas the divorce percentage between Muslims and Hindus are almost same?  Constant threat is an assumption and cannot be a valid reason for interfering in personal code of Shariah. We need valid statistics to prove that Muslim women are getting divorced for cheaper reasons because men have the advantage of saying talaq three times at once to get rid of the women.
Hindu reforms Vs. Sharia reforms:

Eminent scholars, experts and some politicians are pointing to 1955 Hindu marriage act and recommending uniform civil code.  There is a fundamental difference in Hindu and Sharia personal laws.  Hindu religious scripts are not addressing the marriage rules and regulations in any of their religious scripts.  The religious followers have their own traditional rules covering their marriage which may be good or bad depends on the circumstances and validation. In absence of such codification, Hindu marriage acts require amendment by analyzing the best possible codes derived from other society and practice of laws from other countries.
However, in Islam, the marriage and divorce is clearly codified through Shariah law.  In Islam, the marriage is nullified if ‘Mahar’ (which has no proper meaning in English, but let me use the word ‘dowry’ for name sake), dowry was not given to wife by husband. The dowry must be defined and demanded by the girl, not by their parents or guardians. She can demand any amount and the husband has no right to claim back or use the money for his or even family requirements unless wife agreed to it.  This has been clearly codified in Islam and is the practice in many Arab and Muslim countries.  In India, it has been left to the community to manage and has been largely misused or not practiced.  Muslim men are demanding dowry from women as happening in other communities and for the sake Shariah record, husband gives a token amount or gold as Mahr.  This has to be changed.  If the government will enforce the Muslim community to follow proper Shariah law, Muslim women will be better off than any other women.

Why don’t the government issues ultimatum to All India Muslim Personal Law board to bring much needed reform of paying proper ‘Mahr’ to women by men and bring to government records as part of marriage certificates?

There are undesirable method of divorces happening among Muslim community using triple talaq at once which is due to ignorance from both Moulvis and common man.  Shariah clearly codified that one cannot say talaq three times at once unless there any extreme condition, otherwise, it is considered one utterance only.  Meanwhile, wife also can ask for ‘kulah’ divorce from husband.  Both husband and wife can live together at the same house for next sixty days to see the possibility of reconciliation.  If still no reconciliation, the man can go on and confirm ‘talaq’ at second time and they can be separated until further reconciliation options are exposed by their family and community.  Third talaq can be uttered after exposing the final reconciliation options and it is the final act of separation under the supervision of family and community.  The woman can retain her Mahr and still claim compensation depends on circumstances if she cannot marry again.  The women can retain her Mahr even if she can marry again and no one can take away her wealth.

The question is how many such practices are happening among Muslim community?  Why not All Indian Muslim Personal Law board enforces a reform that gives more than equal status to women as clearly mentioned in Quran and Sunnah?

Meanwhile, I believe that the questionnaire is rightly opposed and rejected by All India Muslim Personal Law Board because Hindus are not bothered or disturbed much with their religious credence to govern their marriage law. In absence of such codification, naturally, the questionnaire is questioning the existence Muslims Personal Law and therefore the opposition from Muslim community.

What we need at this moment is to eliminate discrepancy in divorce law, alimony and right enforcement of Shariah personal law among Muslims and free education to minority, especially girls.  Literacy improvement will alone bring gender equality and protect women against men’s exploitations.   


India is a mini world comprising of all religions, culture, traditions, ethnics, languages and diversified thinking.  This is the beauty of India.  We grow with differences and our characteristics are totally different and stronger than others.  In fact, USA is artificial model of diversified thinking and culture, but India is quiet natural. If USA can be a successful nation with diversified thinking then why not India?  Instead of dividing people for votes and power, let the rulers think of how to garner the strength from diversified thinking and move towards a powerful nation.